கூகிள் மெயில் இனி தமிழ் மெயில்?

எப்போதுமே அனைத்திலும் புதுமையை முதலாவதாய் அறிமுகப்படுத்தும் கூகிள் நிறுவனம் தற்போது தமிழ் உட்பட சில இந்திய மொழிகளில் மெயில் அனுப்பும் புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.

தமிழ் தவிர ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.

இதனை enable செய்ய கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.
- ஜிமெயில் அக்கௌண்ட்டில் login செய்தவுடன் "settings" என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.
- அதில் "gmail display language" என்பதில் "தமிழ்" என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.
- பின் "save changes" எனும் ஆப்ஷனை கிளிக் செய்தால் அனைத்து settings சும் save ஆகி விடும்.

பின் "அஞ்சல் எழுது" எனும் ஆப்ஷனை செலக்ட் செய்தல் கீழ்க்கண்ட கம்போசெர் திரை ஓபன் ஆகும்.




அதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் "தங்க்லீஷ்" என கொச்சையாக அழைக்கப்படும் (அதாவது vanakkam for வணக்கம்) மொழியில் டைப் செய்து நண்பர்களுக்கு அனுப்பலாம்.



இந்த வசதியானது கிராமத்தில் இருக்கும் ஆங்கிலம் தெரியாத நண்பர்களுக்கு ஒரு வரப்ப்ரசாதமாகும். நம் கருத்துக்களை நமது தாய் மொழியில் அனுப்பினால் அவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள். முதலில் மெயில் தமிழில் மெயில் அடிக்க கஷ்டப்பட்டாலும் பிறகு பழகிக்கொள்வர்.{நாம் கற்றுக்கொள்ளவில்லையா?}

பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருதால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் ஓட்டை பதியுங்கள். நன்றி...

18 comments:

Paradesi said...

தகவலுக்கு மிக்க நன்றி பட் தமிழ் என்றாலும் ஆங்கிலத்தில் பயன்படுத்துவது போல் வராது, தமிழ் சொற்கள் சில எரிச்சலைத் தருமல்லவா?

சம்பத் said...

///KT.Sarangan said...

தகவலுக்கு மிக்க நன்றி பட் தமிழ் என்றாலும் ஆங்கிலத்தில் பயன்படுத்துவது போல் வராது, தமிழ் சொற்கள் சில எரிச்சலைத் தருமல்லவா?
///

வருகைக்கு நன்றி சாரங்கன்....நம் நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பும் பொது தமிழில் அனுப்பி நம்மை பழக்கப்படுத்தி கொள்வோம். இல்லையெனில் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கெல்லாம் மறந்துவிடும். ;-(

S.Govinda Rajan said...

thagavalukku nanri

சம்பத் said...

//S.Govinda Rajan said...

thagavalukku nanri
//

வருகைக்கு நன்றி கோவிந்த ராஜன்.

நசரேயன் said...

தகவலுக்கு நன்றி

சம்பத் said...

//நசரேயன் said...

தகவலுக்கு நன்றி
///

முதல் வருகைக்கு நன்றி நசரேயன். அப்பப்ப வந்து போங்க...

Tech Shankar said...

good info. thanks

சம்பத் said...

///தமிழ்நெஞ்சம் said...

good info. thanks
///

Thanks a lot for your comments தமிழ்நெஞ்சம்...

பிரேம்குமார் said...

இந்த நல்ல செய்தியை எல்லோருடனும் பகிர்ந்தக்கொண்டதற்கு நன்றி

சம்பத் said...

///பிரேம்குமார் said...

இந்த நல்ல செய்தியை எல்லோருடனும் பகிர்ந்தக்கொண்டதற்கு நன்றி
///

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி பிரேம்.

வேலன். said...

நல்ல தகவல்...வாழ்த்துக்கள்....

(வேர்ட் வெரிபிகேசனை நீக்கி விடவும்.)


வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...

கூகுள் தமிழ் எழுதி போன்ற எழுதிகளை பயன்படுத்துவது பற்றி பல கருத்துகள் பலராலும் முன்வைக்கப்படுகின்றன.

இது இலகுவான முறைபோல காணப்பட்டாலும் தொலைநோக்குப்பார்வையில் இது ஒரு சிறந்த தமிழ் விசைப்பலகை முறையாக காணப்படவில்லை. Tamil99 விசைப்பலகை முறையே பரிந்துரைக்கப்பட்ட சிறந்த இலகுவான வேகமான தமிழ் விசைப்பலகை முறையாகும். மேலதிக விபரங்களை http://www.tamil99.org இல் காணலாம்.

சம்பத் said...

///வேலன். said...

நல்ல தகவல்...வாழ்த்துக்கள்....

(வேர்ட் வெரிபிகேசனை நீக்கி விடவும்.)


வாழ்க வளமுடன்,
வேலன்.
///


வருகைக்கு நன்றி வேலன்...
வேர்ட் வெரிபிகேசனை நீக்கிவிட்டேன்...

சம்பத் said...

////Anonymous said...

கூகுள் தமிழ் எழுதி போன்ற எழுதிகளை பயன்படுத்துவது பற்றி பல கருத்துகள் பலராலும் முன்வைக்கப்படுகின்றன.

இது இலகுவான முறைபோல காணப்பட்டாலும் தொலைநோக்குப்பார்வையில் இது ஒரு சிறந்த தமிழ் விசைப்பலகை முறையாக காணப்படவில்லை. Tamil99 விசைப்பலகை முறையே பரிந்துரைக்கப்பட்ட சிறந்த இலகுவான வேகமான தமிழ் விசைப்பலகை முறையாகும். மேலதிக விபரங்களை http://www.tamil99.org இல் காணலாம்.
////

thanks for thr info..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தகவலுக்கு நன்றி!

சம்பத் said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தகவலுக்கு நன்றி!
//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி யோகன்...

Tech Shankar said...

நல்ல தகவல். ஆனாலும் NHM Writer சூப்பரா இருக்குங்க சார்

Tech Shankar said...

Do you want to download NHM Writer



Please Click Here

Post a Comment