கௌதம்-சிம்பு-A.R ரஹ்மான் இணையும் புதிய படம்

கௌதம் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி முறிவிற்கு பின் கௌதம் இயக்கம் படம் "விண்ணை தாண்டி வருவாயா". முதன் முறையாக AR ரஹ்மானுடன் சேரும் கௌதம் சிம்புவையும் தனது கூட்டணியில் இணைத்துள்ளார். மற்ற படி தாமரையே இந்த படத்திற்கும் பாடல்களை எழுதவுள்ளார். த்ரிஷா சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

லேட்டஸ்ட் பட ஆல்பம் கீழே.




























தமிழிஷில் ஓட்டளிக்க :

10 comments:

butterfly Surya said...

thanx.

One more to "Miss this movie" List.

Anonymous said...

these stills resembles........past movies.....

ILA (a) இளா said...

damaasu damaasu. Good Graphic Work

Anonymous said...

aathu

Anonymous said...

sama graphics ma

jafir

Anonymous said...

This stills are imitation of
1.DILSE
2.Minsara Kanavu
3.Alaipayuthe.
4.Ithayathai thirudathe.
5.(not sure)
6.Kaaka Kaaka.
Same text fonts and grapics..
Why another marketing strategy to fool
around with peoples mind.
Useless marketing ..

சம்பத் said...

//வண்ணத்துபூச்சியார் said...

thanx.

One more to "Miss this movie" List.//

தேங்க்ஸ் வண்ணத்துபூச்சியார் , வருகைக்கு நன்றி...

சம்பத் said...

//ILA said...

damaasu damaasu. Good Graphic Work//

Ila, வருகைக்கு நன்றி...
இந்த படம், கௌதம் மேனனில் முந்தைய படங்களின் சாயல் இந்த படத்திலும் இருக்கும். கௌதம் an another Vikraman :)

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்க சிம்பு ரசிகர் இல்லையே? பயமா இருக்கு..

சம்பத் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்க சிம்பு ரசிகர் இல்லையே? பயமா இருக்கு..//

Never... :)

எப்பவுமே "தல" தான் ஆடனும். வால் ஆடக்கூடதுன்னு தெரிஞ்சவன் நான். Always "Thala" the best.

Post a Comment