காதல் கவிதை???

அடக்கம் என்பதை பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறேன்..
ஆனால் பார்த்தது உன் வடிவில்தான்.!

எப்போதும் சுறுசுறுப்பை தேடி அலையும் நான் புத்துணர்வை உணர்கின்றேன்.
உன்னை பார்த்த அந்த காலை பொழுதில்.

ஆனால் பெண்ணே!!!
என்னை பார்த்து நேருக்கு நேர் சிரிக்காதே!!! உன் சிரித்த முகத்தினை பார்த்தவுடன் என் இதயத்தின் அதிர்வுகளை கேட்டு அதிர்ந்து நிற்கின்றேன்..

இதுதான் காதலென்று உணர நான் ஒன்றும் காதல் இலக்கியம் படித்தவனல்ல..
எனக்குள் இருந்த கவிஞன்(?) வெளிப்பட்டான்,

அன்பே உன் மூலமாக...





குறிப்பு:
இது தான் வாழ்க்கையில் முதன் முதலாக எழுதும் கவிதை.. தவறிருந்தால் மன்னிக்கவும். :-)

பதிவு பிடித்திருந்தால்/உபயோகமாக இருதால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில்ஓட்டை பதியுங்கள். நன்றி...


12 comments:

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

தொடர்ந்து எழுதுங்க. படிக்க நான் இருக்கேன். டோண்ட் ஒரி பீ ஹாப்பி மாமே.

சம்பத் said...

///டெக்‌ஷங்கர் @ TechShankar Says:
February 22, 2010 11:02 AM

தொடர்ந்து எழுதுங்க. படிக்க நான் இருக்கேன். டோண்ட் ஒரி பீ ஹாப்பி மாமே.//

Thanks பாஸ்...

எழுதி ரொம்ப நாள் ஆச்சு :-)

Unknown said...

மிகவும் நன்றாக உள்ளது. உங்கள் கவிதயில் ஒரு புத்துணர்ச்சி இருக்கிறது. தொடர்ந்து எழுதங்க.

சம்பத் said...

///carthy Says:
February 22, 2010 7:36 PM

மிகவும் நன்றாக உள்ளது. உங்கள் கவிதயில் ஒரு புத்துணர்ச்சி இருக்கிறது. தொடர்ந்து எழுதங்க.///

Thanks a lot Carthy

கார்த்திகைப் பாண்டியன் said...

தீர்க்காயுஸ்மான் பவ..:-)))

சம்பத் said...

///

கார்த்திகைப் பாண்டியன் Says:
February 25, 2010 9:51 AM

தீர்க்காயுஸ்மான் பவ..:-)))///

தல...உங்கள மாதிரி சும்மா try பண்ணினேன்.. :-)

Raju said...

நல்லாருக்குங்க..!

சம்பத் said...

///♠ ராஜு ♠ Says:
March 5, 2010 9:25 PM

நல்லாருக்குங்க..!//

Thanks boss...

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

infopediaonlinehere said...

this doesn't look like your first kavithai...you have a great poetry talent...keep posting dude...this is interesting

சம்பத் said...

///infopediaonlinehere Says:
April 18, 2010 6:19 PM

this doesn't look like your first kavithai...you have a great poetry talent...keep posting dude...this is interesting///

Thanks a lot Nanbaa...

B.Mahadevan said...

ungal kavithai valarrga, pugazh thedi varum.
wishes

Post a Comment