யு எஸ் பி டிரைவ் பாதுகாப்பு

கம்ப்யுட்டரில் நம்மில் பலர் சந்திக்கும் பிரச்சனை வைரஸ். இன்டர்நெட் இணைப்பு இல்லாதவர்களுக்கு எக்ஸ்டெர்னல் மீடியா க்களான பென் டிரைவ்,சிடி,டிவி டி,பிளாப்பி க்களின் மூலம் வைரஸ் பரவுகிறது.பென் டிரைவ் ஆனது இப்போது அதிக அளவு பயன் படுத்த படுவதனால் இதன் மூலம் வைரஸ் பரவுவதை எப்படி தடுக்கலாம் என பார்க்கலாம்.





வலையில் தேடியதில் "நின்ஜா பென் டிஸ்க்!" என்ற சாப்ட்வேர் ஆனது கிடைத்தது. இது பயன்படுத்துவதற்கு மிக எளிமையானது. மேலும் இது போர்டபிள் என்பதால் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


இதை எப்படி பயன் படுத்துவது என பார்ப்போம்.

- இந்த லிங்க் கில் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
- இது போர்டபிள் என்பதால் தரவிறக்கம் செய்தவுடம் ரன் செய்தல் மட்டும் போதுமானது.உடனே இது டிரேயில் வந்து அமர்து கொள்ளும்.
- அதனை வலது கிளிக் செய்து "Add to startup" என்பதை தெரிவு செய்யவும்.



இனி எந்த ஒரு பென் ட்ரைவினை உங்கள் கம்ப்யூட்டர் உடன் இணைத்தாலும் இது ஸ்கேன் செய்தவுடன் தான் பயன்படுத்த அனுமதிக்கும்.



தள முகவரி : http://nunobrito.eu/ninja/

இந்த பதிவு பிடித்திருந்தால் தமிழிஷில் ஓட்டளிக்கலாம்.

4 comments:

kailash,hyderabad said...

it is very useful
another way is disable autorun function in windows.
more powerful way is to install deepfreeze.

சம்பத் said...

//kailash,hyderabad said...

it is very useful
another way is disable autorun function in windows.
more powerful way is to install deepfreeze.//

Thanks for your comments Kailash.

M.Rishan Shareef said...

அன்பின் நண்பருக்கு,

நான் இன்னுமொரு வழிமுறையைக் கண்டறிந்தேன்.
autorun.info எனும் புதிய folder ஒன்றை உருவாக்கி, எனது pen drive இல் வைத்திருக்கிறேன். அதனால் புதிதாக வரும் வைரஸ் autorun கோப்புக்களுக்கு pen drive இடமளிக்காது தானே?

சம்பத் said...

தங்கள் வருகைக்கு நன்றி ரிஷான்...
இந்த டூல் கூட அந்த வேலையும் செய்யும்.இது போர்டபிள் என்பது கூடுதல் சிறப்பு.பைல் அளவும் 600 KB தான். :)

Post a Comment